{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/w8fey8fw/", "data": {"id": "w8fey8fw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w8fey8fw/", "kind": "word", "headword": "கொதிநிலை எண்ணெய்", "romanization": "kotinilai eṇṇey", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:30.043316+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விதை எண்ணெய் 400° முதல் 500° பா. வரை கொதிக்க வைக்கப்பட்டு அதனுடன் காரீய அல்லது மாங்கனிஸ் டையாக்சைடு சிறிதளவு சேர்க்கப் படுகிறது. இந்த எண்ணெய் வண்ணங்களை விரைவாக உலரச் செய்வதற்குப் பயன்படுகிறது, பழம் பொருள்களுக்கு இது மிகச்சிறந்த மெருகு எண்ணெயாகும்", "needs_definition": false, "gloss_en": "boiled oil", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 105"}]}}