{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/w7d7g6cr/", "data": {"id": "w7d7g6cr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w7d7g6cr/", "kind": "word", "headword": "ஆணைமாற்று", "romanization": "āṇaimāṟṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:48.849774+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. கணினிக்கான ஒரு கூற்றை அல்லது ஒர் நிரலை பொறி மொழி வடிவில் மாற்றி அதனைச் செயல்படுத்துதல். 2. ஒரு கணினி மொழியில் எழுதப்பட்ட ஒரு நிரலை, ஒவ்வொரு கூற்றாக பொறி மொழியில் மொழி பெயர்த்து அதனை நிறைவேற்றுவது. ஒட்டு மொத்த நிரலையும் பொறி மொழிக்கு மாற்றம் செய்து, பிறகு தனியாக பொறி மொழி நிரலை இயக்கிக் கொள்ளும் மொழிமாற்று (Compile) முறைக்கு மாற்றானது.", "needs_definition": false, "gloss_en": "interpret", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 784"}]}}