{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/w7cr4j7z/", "data": {"id": "w7cr4j7z", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w7cr4j7z/", "kind": "article", "headword": "இசைஞானியார்", "romanization": "icaiñāṉiyār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:29.287402+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சோழநாட்டில் திருவாரூரில்பிறந்து, திருநாவலூரில் சடையனார் வாழ்க்கைத்துணையாக வாழ்ந்து, சுந்தரமூர்த்தி சுவாமிகளை ஈன்று முத்தி பெற்றவர்; பெரியபுராணம் கூறும் அறுபத்து மூவரில் ஒருவர்.", "body_ta": "சோழநாட்டில் திருவாரூரில்பிறந்து, திருநாவலூரில் சடையனார் வாழ்க்கைத்துணையாக வாழ்ந்து, சுந்தரமூர்த்தி சுவாமிகளை ஈன்று முத்தி பெற்றவர்; பெரியபுராணம் கூறும் அறுபத்து மூவரில் ஒருவர்."}}