{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/w6cjkau2/", "data": {"id": "w6cjkau2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w6cjkau2/", "kind": "word", "headword": "குறிப்பிலா ஆவண எண்", "romanization": "kuṟippilā āvaṇa eṇ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:19.263362+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கோப்புக் கட்டுப்பாட்டுத் தொகுதியின் குறிப்பற்ற ஆவணப் புலத்தினுள் பதிவு செய்யப்படும் எண். பிந்திய கோப்புச் செயற்பாடுகள், இந்த எண்ணை, நடப்புத் தொகுதிக்கு மாற்றி, அதன் நடப்பு ஆவண மதிப்பினையும் மாற்றுகிறது", "needs_definition": false, "gloss_en": "random record number", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1211"}]}}