{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/w585nmhx/", "data": {"id": "w585nmhx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w585nmhx/", "kind": "article", "headword": "இந்திரசித்து", "romanization": "intiracittu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:30.806008+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இராவணன் மகன்; இந்திரனை வென்றதனால் இப்பெயர் பெற்றான்.", "body_ta": "இராவணன் மகன்; இந்திரனை வென்றதனால் இப்பெயர் பெற்றான். மாயையில் வல்லவன். சிறந்த வீரன். இலக்குமணனால் மடிந்தான்."}}