{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/w4tj3vrv/", "data": {"id": "w4tj3vrv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w4tj3vrv/", "kind": "word", "headword": "நவச்சார ஆவி", "romanization": "navaccāra āvi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:35.639794+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து இயற்கையாகக் கிடைக்கும் ஒரு கூட்டுப்பொருள். மனிதர்களிடம் நவச்சார வளர்சிதை மாற்றத்தில் உள்ளார்ந்து ஏற்படும் பல்வேறு பிழைபாடுகள் காரணமாக மன வளர்ச்சிக் குறைபாடு, நரம்புக் கோளாறுகள், வாத சன்னி போன்ற திடீர் நோய்ப்பீடிப்புகள் உண்டாகின்றன. நவச்சார ஆவிக் கரைசல் நிறமற்ற திரவம், கார நெடியுடையது; இது சிறுநீர்ச் சோதனையில் பயன்படுத்தப் படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "ammonia", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 107"}]}}