{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/w2vqj63w/", "data": {"id": "w2vqj63w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w2vqj63w/", "kind": "word", "headword": "முன்னிருப்புப் பொத்தான்", "romanization": "muṉṉiruppup pottāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:58.080566+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் இயக்க முறைமையிலோ அல்லது ஒரு பயன்பாட்டுத் தொகுப்பிலோ ஒரு சாளரம் திரையில் தோன்றும்போது, அதிலுள்ள இயக்குவிசைப் பொத்தான்களில் ஒன்று தேர்வு செய்யப்பட்ட நிலையில் இருக்கும். விசைப் பலகையிலுள்ள நுழைவு (Enter) விசையை அழுத்தும் போது, தேர்வு செய்யப்பட்ட நிலையிலிருக் கும் பொத்தான் அழுத்தப்பட்டு அதற்குரிய செயல்பாடு நிகழ்த்தப்படும்", "needs_definition": false, "gloss_en": "default button", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["முன்தேர்வுப் பொத்தான்", "தானியல்புப் பொத்தான்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 135"}]}}