{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/w2heyrnj/", "data": {"id": "w2heyrnj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w2heyrnj/", "kind": "word", "headword": "நெடிய மூலக்கூறு", "romanization": "neṭiya mūlakkūṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:15.727406+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மிக நீண்ட வடிவ முள்ள ஒரு மூலக்கூறு. பொதுவாக இது நீணட் சங்கிலி வடிவ மீச்சேர்மங்களைக் குறிக்கும். மீச்சேர்மங்கள் என்பவை ஒரே வகைப்பட்ட சேர்மங்களின் அணித்திரள்கள் இணைந்து வேதியியல் முறையில் மாறாமலேயே அனுத்திரள் எடைமானமும், இயற்பியல் பண்பும் மட்டும் கொண்ட மாறுபட்ட பிறிதுருச் சேர்மங்கள் ஆகும்", "needs_definition": false, "gloss_en": "linear molecule", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 403"}]}}