{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/w2grfd3r/", "data": {"id": "w2grfd3r", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w2grfd3r/", "kind": "word", "headword": "இலெமார்க்கியம்", "romanization": "ilemārkkiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:45.055154+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இலெமார்க்கு (1744-1829) என்பார் முன்மொழிந்த கொள்கை (1809), பாலினப் பெருக்கத்தின்போது ஈட்டு பண்புகள் (அக்கொயர்டு கெரக்டர்ஸ்) மரபுரிமை பெறுகின்றன என்னும் ஆய்வுக்குரிய கருத்து. ஓர் உயிரி தன் வாழ்நாளில் ஈட்டும் வளரிட உயிர்மலர்ச்சி விளைவு பற்றியது. வேறுபட்ட துலங்கல் மரபுரிமைக் கொள்கைகள் தற்காலத்தில் வகுக்கப்பட்டுள்ளன. இவை சூழ்நிலைத் தாக்கம் பற்றியவை. இவை சேர்ந்து திருத்தப்பெற்ற கொள்கையே புது இலெமார்க்கியம் (New Lamarckism) எனப் பெயர் பெற்றுள்ளது. பா. Darwinism", "needs_definition": false, "gloss_en": "Lamarckism", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 237"}]}}