{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vyhtem62/", "data": {"id": "vyhtem62", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vyhtem62/", "kind": "word", "headword": "வானூர்தி மாதிரி யமைப்பு", "romanization": "vāṉūrti mātiri yamaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:13.851660+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வானூர்தி விமானிகளுக் குப் பயிற்சி அளிக்கும் கணினி கட்டுப்பாட்டுச் சாதனம். நவீன ஜெட் வானூர்தி விமானி அறையில் உள்ள கருவிகள் அனைத்தும் இதில் இருக்கும். உண்மையான விமானத் தில் இருப்பது போன்ற சூழ்நிலை யை உருவாக்கி மனம் வியக்கும் வரைகலைகள் உருவாக்கப்படும். உண்மையான விமானத்தில் போன்றே இவற்றிலும் பயிலலாம்.", "needs_definition": false, "gloss_en": "aircraft simulator", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 54"}]}}