{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vw2zzf6p/", "data": {"id": "vw2zzf6p", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vw2zzf6p/", "kind": "word", "headword": "அச்சுப்பொறி எந்திரம்", "romanization": "accuppoṟi entiram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:15.134083+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "லேசர் அச்சுப்பொறி போன்ற பக்க அச்சுப்பொறிகளில் அச்சிடும் பணியை நிறை வேற்றுகிற பாகம்.பெரும் பாலான அச்சுப்பொறி எந்திரங்கள் தன்னிறைவு பெற்றவையாய்,மாற்றத்தகு மைப்பேழைகளைத் தம்மகத்தே கொண்டுள்ளன.இந்த எந்திரம் அச்சுப் பொறிக் கட்டுப்படுத்தி யினின்றும் வேறுபடுகிறது.உலகில் பெருமளவு பயன்படுத்தப்படும் அச்சுப்பொறி எந்திரங்கள் கேனன்(Canon)நிறுவனம் தயாரித்தவை", "needs_definition": false, "gloss_en": "printer engine", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1156"}]}}