{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vvmebq7k/", "data": {"id": "vvmebq7k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vvmebq7k/", "kind": "word", "headword": "கையாள விதிவிலக்கு", "romanization": "kaiyāḷa vitivilakku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:11.519794+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இயக்கநேரப் பிழைகளை முன்கூட்டியே அறிந்து அவற்றைக் கையாளும் நிரல் கூறுகளை நிரலர் எழுத வேண்டும். இது விதிவிலக்குக் கையாளுதல் (Exception Handling) என்றழைக்ப்படுகிறது. நிரலர் கையாளாத பிழை, இயக்க நேரத்தில் ஏற்படுமெனில், இயக்க முறைமை நிரலைப் பாதியிலேயே முடித்துவிடும்", "needs_definition": false, "gloss_en": "unhandled exception", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 461"}]}}