{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vvfug4m8/", "data": {"id": "vvfug4m8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vvfug4m8/", "kind": "word", "headword": "பரப்பும் வசதி", "romanization": "parappum vacati", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:45.703766+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொலை முகப்புகளுக்கும் கணினிகளுக்கும் இடையிலான தரவுத் தொடர்புகளின் இணைப்பு. தரவுத் தொடர்புக் கம்பிகள், நுண்ணலை பரப்பும் கம்பிகள், தரவுத் தொடர்பு செயற்கைக் கோள்கள், லேசர் தொலை பேசிக் கம்பிகள், ஒளி இழைகள், அலைவழிகாட்டிகள் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை", "needs_definition": false, "gloss_en": "transmission facility", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1475"}]}}