{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vv9v4qcz/", "data": {"id": "vv9v4qcz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vv9v4qcz/", "kind": "word", "headword": "ஹெச்டீடீபீ வழங்கன்", "romanization": "hecṭīṭīpī vaḻaṅkaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:42.885169+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. இணைய உலாவியான கிளையன் மென்பொருளின் கோரிக்கையை ஏற்று ஹெச்டீ எம்எல் ஆவணங்களையும் தொடர்புடைய கோப்புகளையும் ஹெச்டிடிபீ நெறிமுறையைப் பயன்படுத்தி அனுப்பிவைக்கும் வழங்கன் மென்பொருள். கேட்கப்பட்ட ஆவணம் அல்லது கோப்பு வழங்கப்பட்டவுடன் கிளையனுக்கும் வழங்கனுக்கும் இடையே உள்ள தொடர்பு முறிந்துவிடும். வைய வலை மற்றும் இணைய தளங்களில் ஹெச்டீடீபீ வழங்கன்கள் பயன்படுத்தப்படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "HTTP server", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 714"}]}}