{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vv3m2wjd/", "data": {"id": "vv3m2wjd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vv3m2wjd/", "kind": "word", "headword": "இரத்தவாத குன்மம்", "romanization": "irattavāta kuṉmam", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:38:47.573014+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரு வகை இரத்தக் குன்மங்களில் ஒன்று: பெண்களுக்கு மாத விடாய் காலத்திலும் முதல் பிரசவகாலத்திலும் அல்குலில் மேகம் முதலிய நோய்கள் காணும் காலத்திலும் உண்டாகும்; மார்பு அதிரல், மசக்கை , முலையில் சிறிது பால் சுரத்தல், களைப்பு முதலிய குணம் உண்டாகும்; வயிற்றில் கர்ப்பத்தைப் போல் கெட்ட இரத்தம் கட்டிக் கொள்ளும் நோய்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "இரத்தவாத குன்மம்"}]}}