{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vupmes3h/", "data": {"id": "vupmes3h", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vupmes3h/", "kind": "word", "headword": "கார்பன் டைசல்பைடு", "romanization": "kārpaṉ ṭaicalpaiṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:35.227718+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(CS2) தூய்மையாக இருக்கும்போது இது நிற மற்ற திர்வம்; விரைவில் ஆவியாகக் கூடியது; வெள்ளைப்பூண்டு போன்ற கார்நெடியுடையது. கந்தகம், பாஸ்வரம், அயோடின், சோரிகை. கோந்து, பிசின், மெழுகு, கொழுப்பு முதலியவற்றைக் கரைப்பதற்கான கரைப்பானாகப் பயன்படுகிறது. கார்பன் பைசல்பைடு போன்றது", "needs_definition": false, "gloss_en": "carbon disulphide", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 138"}]}}