{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vu6anynx/", "data": {"id": "vu6anynx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vu6anynx/", "kind": "word", "headword": "வானுர்தி போன்மி", "romanization": "vāṉurti pōṉmi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:43.519551+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வானூர்தி விமானிகளுக்குப் பயிற்சியளிக்கும் கணினி கட்டுப்பாட்டுச் சாதனம். நவீன ஜெட் வானூர்தி விமானி அறையில் உள்ள கருவிகள் அனைத்தும் இதில் இருக்கும். உண்மையான விமானத்தில் இருப்பது போன்ற சூழ்நிலையை உருவாக்கி மனம் வியக்கும் வரை கலைகள் உருவாக்கப்படும். உண்மையான விமானத்தில் போன்றே இதிலும் பயிலலாம்", "needs_definition": false, "gloss_en": "aircraft simulator", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வானூர்தி பாவிப்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 60"}]}}