{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vtjuw2fv/", "data": {"id": "vtjuw2fv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vtjuw2fv/", "kind": "word", "headword": "அல்குல் வாயில் செருகும் சாதனம்", "romanization": "alkul vāyil cerukum cātaṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:24.175396+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கருப்பையை நிலை பிறழாமல் தாங்குவதற்காக அல்குல் வாயிலில் பெண்கள் பொருத்திக்கொள்ளும் கருவி, கருவை நிலைப்படுத்தும் குறிவாயினுள் கரையும் மருந்து. அல்குல் வாய்ப்புழை வழி மருந்து ஏற்ற பயன்படும் வில்லை.", "needs_definition": false, "gloss_en": "passary", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["செருகு மருந்துக் குச்சி", "புழை வில்லை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 835"}]}}