{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vsprxhx3/", "data": {"id": "vsprxhx3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vsprxhx3/", "kind": "word", "headword": "உட்செலுத்து வார்ப்பு", "romanization": "uṭceluttu vārppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:09.633729+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சூட்டால் நிலையாக இறுகிவிடுந்தன்மையுடைய வெப்பத்தினால் மென்மையாக்கபபட்ட வார்ப்படப் பொருளை நன்கு சூடாக்கிய ஆலோக வார்ப்படத்தினுள் ஒரு திமிசு மூலம் செலுத்தி உருவாககும வார்ப்படம். திமிசை வெளியில் எடுத்ததும், வார்ப்படம் திறந்து கொண்டு, உருவாக்கிய பொருளை வெளித் தள்ளிவிட்டு, அடுத்த சுழற்சிக்காக மூடிக்கொள்கிறது", "needs_definition": false, "gloss_en": "injection moulding", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 365"}]}}