{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vsga9ds6/", "data": {"id": "vsga9ds6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vsga9ds6/", "kind": "word", "headword": "அழுத்தத் தடையுறுத்தம்", "romanization": "aḻuttat taṭaiyuṟuttam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:31.438873+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காரினை முதலாவது அல்லது இரண்டாவது இயக்க இணைப்பில் வைத்துவிட்டுக் கால்மிதியை முடுக்கிப் பொறியிலிருந்து எடுத்துவிட்டால், பொறியமைவின் அழுத்தும் விளைவினால் காரின் வேகம் குறையும். வேகத்தைத் திடீரெனக் குறைப்பதற்காக மட்டுமே இதனை பயன்படுத்த வேண்டும்", "needs_definition": false, "gloss_en": "braking with compreseion", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 114"}]}}