{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vrgcr4fz/", "data": {"id": "vrgcr4fz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vrgcr4fz/", "kind": "word", "headword": "மின்னணு விரிதாள் அமைப்பு", "romanization": "miṉṉaṇu viritāḷ amaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:16.607791+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது பத்திகள், வரிசைகள் என இரு பகுதிகளைக் கொண்டது. இவை இரண்டும் சேர்வதால் நுண்ணறைகள் இடையே உருவாகின்றன. இவை பத்தி, வரிசை ஒட்டுகள் எனப்படும். இவ்வறையில் தகவல்களைத் தட்டச்சு செய்யலாம். இத்தாளின் திறன் இதுவே. இவ்வறைகள் வாய்பாடுகளைக் கொண்டிருக்கும். இவை மற்ற அறைகளிலுள்ள தகவல்களுக்குரிய சில கணிதக் கணக்கீடுகளைச் செய்யும். இக்கணக்கீட்டு முடிவுகள் ஒரு புதிய நுண்ணறையில் தோன்றும்", "needs_definition": false, "gloss_en": "electronic spread sheet", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 85"}]}}