{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vpwtyrpa/", "data": {"id": "vpwtyrpa", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vpwtyrpa/", "kind": "word", "headword": "எலும்பு வரிச்சல்", "romanization": "elumpu variccal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:11.574364+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பிறவியில் ஏற்படும் கோணக்காலைச் சரிப்படுத்துவதற்கு எலும்பைக் கட்டப் பயன்படும் வரிச்சல். இது உலோகத்தினால் செய்யப்பட்ட பாதத்தைக் கொண்டிருக்கும். இதனுடன் குழந்தையின் பாதம் இணைக்கப்பட்டிருக்கும்.", "needs_definition": false, "gloss_en": "Dennis Browne splints", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 372"}]}}