{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vpdw9kux/", "data": {"id": "vpdw9kux", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vpdw9kux/", "kind": "word", "headword": "எம்கெட்", "romanization": "emkeṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:59.665582+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பல்முனைப் பெறுதல் எனப் பொருள்படும் multiple get என்பதன் சுருக்கம் எஃப்டிபீ (கோப்புப் பரிமாற்ற நெறிமுறை) கிளையன்களில் பயன்படுத்தப்படும் கட்டளை. இதன்மூலம் ஒரு பயனாளர் ஒரேநேரத்தில் பல்வேறு கோப்புகளை அனுப்பி வைக்கும்படி கோரிக்கை வைக்க முடியும்", "needs_definition": false, "gloss_en": "mget", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 929"}]}}