{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vnuk7udv/", "data": {"id": "vnuk7udv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vnuk7udv/", "kind": "article", "headword": "ஆர்த்ரொபோடா", "romanization": "ārtropōṭā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:26.464971+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆர்த்ரொபோடா இறால், நண்டு, பூரான், பூச்சி, தேள், சிலந்தி முதலிய எண்ணிறந்த உயிரினங்களடங்கிய மிகப் பெரிய பிராணித் தொகுதி.", "body_ta": "ஆர்த்ரொபோடா இறால், நண்டு, பூரான், பூச்சி, தேள், சிலந்தி முதலிய எண்ணிறந்த உயிரினங்களடங்கிய மிகப் பெரிய பிராணித் தொகுதி. இந்தப் பெயருக்கு கணுக்களாலான கால்களுள்ளவை என்று பொருள். பார்க்க: கணுக்காலிகள்."}}