{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vk5tus9n/", "data": {"id": "vk5tus9n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vk5tus9n/", "kind": "word", "headword": "இடைய பக்கத்தை அமைத்தல்", "romanization": "iṭaiya pakkattai amaittal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:27.507520+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இடையத்தின் ஒரு பகுதியாக நம் பக்கத்தை ஆக்குதல். அப்பொழுதுதான் இணையப் பயனாளிகள் இதைப் பார்க்க இயலும். ஒரு தனிப்பக்கத் தையோ முழுத் தளத்தையே நாம் உருவாக்க இயலும் தளத்தை உருவாக்குவதைவிடப் பக்கத்தை உருவாக்குதல் எளிது. எச்டிஎம்எல் குறிமுறையை எந்திரத்திலிருந்து பணிப்பிக்கு மாற்றுவதையும் இப்பக்கம் அமைத்தல் குறிக்கும்", "needs_definition": false, "gloss_en": "web page hosting", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 232"}]}}