{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vhwnn82y/", "data": {"id": "vhwnn82y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vhwnn82y/", "kind": "word", "headword": "அச்சிலிருந்து வட்டுக்கு", "romanization": "acciliruntu vaṭṭukku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:15.633607+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வழக்கமாக அச்சுப்பொறிக்கு அனுப்பப்படும் வெளியீட்டை வட்டை நோக்கி அனுப்புவது.உருவாக்கப்படும் கோப்பானது தேவையான வடிவமைப்பு அல்லது படிவம் குறியீடுகளை உள்ளடக்கியதாக இருக்கும்.அதை உருவாக்கிய டி.டீ.பீ. நிரல் தொடர் அல்லது சொல் செயலகத்தின் தேவையின்றியே வேறு ஒரு சமயத் திலோ அல்லது தொலைவிலுள்ள ஒரு அச்சுப்பொறிக்கு அனுப்பியோ அச்சிட்டு கொள்ளலாம்.பொதுவாக முதலில் வட்டுக் கோப்பினை உருவாக்கி,பின்னரே அச்சிடப்படுகிறது.ஆனால் அச்சிலிருந்து வட்டுக்கு என்ற செயல்முறையில் கோப்பினை அச்சிடும் வேலை விலக்கப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "print to disk", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1160"}]}}