{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vhv8jyv7/", "data": {"id": "vhv8jyv7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vhv8jyv7/", "kind": "word", "headword": "காம்ப்.நியூஸ் குரூப்ஸ்", "romanization": "kāmp.niyūs kurūps", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:56.623123+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணி, செய்திக்குழுக்கள் : யூஸ்நெட் செய்திக் குழுக்களின் படிநிலைப் பெயர். முன்னொட்டாக (prefix) comp. என்ற சொல் இருக்கும். இந்தச் செய்திக் குழுக்களில் கணினி வன் பொருள், மென்பொருள் மற்றும் கணினி அறிவியல் தொடர்பான ஏனைய செய்திகளைப் பற்றிய கலந்துரையாடல்கள் நடை பெறும். யூஸ்நெட் செய்திக் குழுக் களின் படிநிலையில் அடிப்படை யான ஏழு குழுக்களில் comp என்ப தும் ஒன்று. ஏனைய ஆறு: news., rec., sci., Soc., talk., misc ஆகியவை", "needs_definition": false, "gloss_en": "comp.newsgroups", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 109"}]}}