{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vfre37nh/", "data": {"id": "vfre37nh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vfre37nh/", "kind": "word", "headword": "சுவர்ப் படுக்கை", "romanization": "cuvarp paṭukkai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:01.257782+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சுவரில் பொருத்தப்பட்ட படுக்கை பயன்படுத்தப்படாதபோது இப்படுக்கை சுவருக்குள் அமைந்த உள்ளிடத்துக்குள் அல்லது சுவரை ஒட்டியபடி படிந்து கொள்ளும். இதன் மூலம் இடம் மிச்சப்படும். பல வகைகளிலான இவ்விதப் படுக்கைகள் சிறிய இல்லங்களில் பொதுவில் பயன்படுத்தப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "wallbed", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 667"}]}}