{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vdy3mujj/", "data": {"id": "vdy3mujj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vdy3mujj/", "kind": "article", "headword": "அல்லங்கீரனார்", "romanization": "allaṅkīraṉār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:21.827362+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சங்க காலப் புலவர். மலையாள மாவட்டத்திலே அல்லம் என்னும் ஓரூர் உளது.", "body_ta": "சங்க காலப் புலவர். மலையாள மாவட்டத்திலே அல்லம் என்னும் ஓரூர் உளது. கீரனார் பலருளராதலின் அல்லங்கீரனார் என ஊர்ப் பெயருடன் சேர்த்து வழங்கப்பட்டார். (நற். 245)."}}