{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vdhbnenb/", "data": {"id": "vdhbnenb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vdhbnenb/", "kind": "word", "headword": "கூசொளித் தடுப்பு", "romanization": "kūcoḷit taṭuppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:44.950203+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினித் திரையில் வெளியிலிருந்து வரும் வெளிச்சம்பட்டுப் பிரதிபளிப்பதைக் குறைக்கும் நடவடிக்கை. பிரதி பலிப்பைக் குறைக்கும் வேதியல் பொருளை கணினித் திரையில் பூசுதல், கூசொளியைத் தடுக்கும் ஒரு சல்லடைத் திரையை கணினித் திரையின்மேல் இடல் அல்லது வெறுமனே வெளி வெளிச்சம் பயனாளர் கண்களுக்கு நேராகப் பிரதிபலிக்காத வகையில் கணினித் திரையை குறிப்பிட்ட திசையில் திருப்பி வைத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் கூசொளியைத் தடுக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "anti-glare", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 78"}]}}