{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vcfuk9p9/", "data": {"id": "vcfuk9p9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vcfuk9p9/", "kind": "word", "headword": "போக்குவரத்து அடுக்கு", "romanization": "pōkkuvarattu aṭukku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:45.850549+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஐஎஸ்ஓ/ஓஎஸ்ஐ அடுக்கில் நான்காவது அடுக்கு. பிணைய அடுக்குக்கு நேர் மேலே உள்ளது. சேவையின் தரத்துக்கும், தரவுவைத் துல்லியமாக வினியோகிக்கவும் உதவுகிறது. பிழையைக் கண்டறிதல், அவற்றைச் சரிப்படுத்தும் பணிகள் இந்த அடுக்கில் நடை பெறுகின்றன", "needs_definition": false, "gloss_en": "transport layer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1476"}]}}