{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vc9ggc2u/", "data": {"id": "vc9ggc2u", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vc9ggc2u/", "kind": "word", "headword": "ஹைட்ரோ சயனிக் அமிலம்", "romanization": "haiṭrō cayaṉik amilam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:38.982408+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதனை நீர் சயனிக் அமிலம் என்றும் கூறுவர். இது 2% நீர்த்த அமிலம் இது வயிற்றுவலி அகற்றும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனை அதிக அளவில் உட் கொண்டாலும் ஆவியை உறிஞ்சினாலும் ஆபத்து ஏற்படும். மரணமும் விளையக் கூடும்", "needs_definition": false, "gloss_en": "hydrocyanic acid", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 543"}]}}