{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vc4vjy3j/", "data": {"id": "vc4vjy3j", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vc4vjy3j/", "kind": "word", "headword": "நுண்புழை நீர்", "romanization": "nuṇpuḻai nīr", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:23.398637+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நுண்புழைக் கவர்ச்சியால் தாவரங்களில் ஏறும் நிலத்தடி நீர். பயன்கள். 1. தாவரத்தண்டு வழியாக ஊட்ட நீர் தாவரத்தின் மற்றப் பகுதிக்குச் செல்லுதல். 2. இந்நெறிமுறையில் தானே மைநிரப்பும் ஊறி, மைஉறிஞ்சித் தாள், பூத்துணித் துண்டுகள் எல்லாம் வேலை செய்கின்றன", "needs_definition": false, "gloss_en": "capillary water", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 69"}]}}