{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/var52jvu/", "data": {"id": "var52jvu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/var52jvu/", "kind": "word", "headword": "சிவவாக்கியர்", "romanization": "civavākkiyar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:04.093590+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் தாயுமானவரால் குறிப்பிடப்பட்ட பெருமை சான்றவர். இவரை ஒரு சித்தர் என்பர். இவர் பாடல்கள் சித்தர்கள் பாடிய பாடல்களைக் கோவைப்படுத்தி வெளியிட்டுள்ள நூலில் காணலாம். நாடிப் பரீட்சை என்னும் நூலும் இவரால் செய்யப்பட்டது என்பர். இவரது காலம் கி. பி. 9 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 591"}]}}