{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vak3xrqj/", "data": {"id": "vak3xrqj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vak3xrqj/", "kind": "word", "headword": "செயல் முறைப்படுத்தும் மொழியியல்", "romanization": "ceyal muṟaippaṭuttum moḻiyiyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:17.315080+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சொற்றொடரியல், சொற்பொருளியல், செய்தித் தொடர்பியல் என்னும் ஒன்றோடொன்று இணைவுடைய மூன்று கோட்பாடுகளை ஏதேனும் இரு பொறியமைவுகளிடையே செய்தித் தொடர்புக்கான மொழிகளாக உருவாக்கப் பயன்படுத்துதல். எந்திரப் பொறியமைவு, மின்னியல் பொறியமைவு, மனிதர் தொகுதி ஆகிய மூன்றில் இரண்டிற்கிடையே செய்தித் தொடர்புக்கு இது பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "programming linguistics", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1180"}]}}