{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/v9jjddbr/", "data": {"id": "v9jjddbr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/v9jjddbr/", "kind": "word", "headword": "மூச்சுக்குழாய் நோக்கி", "romanization": "mūccukkuḻāy nōkki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:52.377899+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "துரையீரலின் உள்பகுதிகளைக் காண்பதற்குப் பயன்படும் கருவி. இதன் உதவியால் நுரையீரலிலும் மூச்சுக்குழாய்களிலும் உள்ள சுரப்பு நீர்களையும் அந்நியப் பொருள்களையும் வெளியேற்ற இயலும், நுரையீரலிலும் மூச்சுக் குழாய்களிலும் உள்ள நோய்களை உறுதி செய்வதற்கு அங்குள்ள திசுக்களை சிறிதளவு வெட்டி எடுத்துப் பரிசோதனைக்கு அனுப்பவும் இக்கருவி பயன்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "bronchoscope", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["சுவாசக் குழல் நோக்கி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 229"}]}}