{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/v9j24gz6/", "data": {"id": "v9j24gz6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/v9j24gz6/", "kind": "word", "headword": "ஆறாம் திணை", "romanization": "āṟām tiṇai", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:37:02.814413+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆறாம்திணை : ஆசிரியர் அப்பண்ணசாமி. 1999-இல் தொடங்கப் பட்டு நன்கு நடந்துவரும் மின்னிதழ். அனைத்துச் செய்திகளும் இடம் பெறுகின்றன. இதிலிருந்து சில பகுதிகள் எடுக்கப் பட்டு நூலாகவும் வெளிவந்துள்ளன. இதழியலை இது ஆறாம் திணையாகக் கருதுகிறது. சென்னையிலிருந்து வருவது. சென்னை இண்டர் ஆக்டிவ் சர்வீஸ் வெளியிடுகிறது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஆறாம் திணை"}]}}