{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/v8ph3syd/", "data": {"id": "v8ph3syd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/v8ph3syd/", "kind": "word", "headword": "ஓங்குதிறன்", "romanization": "ōṅkutiṟaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:31.345787+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பண்பை ஒடுக்கும் மற்றொரு ஓங்கு பண்பு. இவ்விரு பண்புகளுக்குமுரிய மரபணுக்கள் நிறப்புரியில் இருக்கும் டிஎன்ஏ, டிஆக்சிரிபோ நியூக்ளிக் காடி: நிறப்புரிகளில் முதன்மையாக காணப்படும் உட்கருவுள்ள காடி. வாட்சன் கிரிக் மாதிரி இதனை நன்கு விளக்குகிறது இவ்வியத்தகு மூலக்கூறுவின் இரட்டைச் சுருள் வடிவம் நாடா போன்றுள்ளது. இரு சுருள்களும் பாஸ்பேட் - சர்க்கரை பாஸ்பேட் சர்க்கரைத் தொடர்களைக் குறிப்பவை. இச்சுருள்களைச் சேர்க்கும் இணைப்புகள் பியூரைன் பைரிமிடின் இணைகள் ஆகும். புகழ் வாய்ந்த வாட்சன் கிரிக் மாதிரியாகும் இது", "needs_definition": false, "gloss_en": "dominance", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 128"}]}}