{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/v6vhhyzk/", "data": {"id": "v6vhhyzk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/v6vhhyzk/", "kind": "word", "headword": "மென் பொருள் கைகுலுக்கல்", "romanization": "meṉ poruḷ kaikulukkal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:32.524300+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொதுவாக தரவுகள் ஒரு தடத்திலும் கட்டுப்பாட்டுச் சமிக்கைகள் தனித் தடத்திலும் அனுப்பி வைக்கப்படுவதுண்டு. அப்படி யில்லாமல் இரண்டு இணக்கிகளுக்கிடையே தொலைபேசி இணைப்பு வழியே நடைபெறும் தகவல் தொடர்பில் இருப்பதுபோலத் தகவல்கள் அனுப்பப்படும் அதே இணைப்புக் கம்பிகள் வழி யாகவே கட்டுப்பாட்டுச் சமிக்கைகளையும் அனுப்பி வைத்தல்", "needs_definition": false, "gloss_en": "software handshake", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1353"}]}}