{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/v6mykmrx/", "data": {"id": "v6mykmrx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/v6mykmrx/", "kind": "word", "headword": "அக்ரோபேட்", "romanization": "akrōpēṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:41.771831+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அடோப் நிறுவனம் உருவாக்கி யுள்ள ஒரு வணிக மென் பொருள். டாஸ் விண்டோஸ், மெக்கின்டோஷ், யூனிக்ஸ் பணித்தளங்களில் உருவாக்கப் பட்ட, முழுதும் வடிவமைக்கப் பட்ட ஆவணங்களை பிடிஎஃப் (PDF - Portable Document Format) கோப்பாக மாற்றித் தரும். பிடிஎஃப் கோப்பினை வெவ்வேறு பணித்தளங்களில் பார்வையிட முடியும். மூலக்கோப்பு எந்தப் பயன்பாட்டுத் தொகுப்பில் உருவாக்கப்பட்டிருந்தாலும், அக்கோப்பிலுள்ள வேறு வேறான எழுத்துருக்கள், நிறங்கள், வரைகலை மற்றும் ஒளிப்படங்களையும் சேர்த்து, கணினி வழியாக பிறருக்கு அனுப்பி வைக்க முடியும். பிடிஎஃப் கோப்புகளைப் பார்வையிட மட்டும் முடிகின்ற 'அக்ரோபேட் ரீடர்' என்னும் மென்பொருள் இலவசமாகவே கிடைக்கிறது.", "needs_definition": false, "gloss_en": "Arcobat", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 45"}]}}