{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/v6arvygt/", "data": {"id": "v6arvygt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/v6arvygt/", "kind": "word", "headword": "மின்மாற்றி", "romanization": "miṉmāṟṟi", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:56:20.792412+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மின் கருவி. மின்காந்தப் புலத்தால் இரண்டு மின்கம்பிச்சுருள்கள் தொடர்பு கொண்டிருக்கும் ஒரு கருவி. ஒரு மின்சுருளில் உள்ள மின்னழுத்ததைப் போல பலமடங்கு மின்னழுத்தமோ ஒன்றுக்கும் கீழான குறைமடங்கு மின்னழுத்தமோ மற்ற மின்சுருளில் தூண்டப்படும். மின்சுருளின் சுற்றுகளின் எண்ணிக்கையைப் பொருத்து இந்த மின்னழுத்த மாற்றம் அமையும். மாறுமின்னோட்ட மின்கடத்தலில் உயர் மின்னழுத்தத்திலிருந்து வீடுகளுக்குப் பயன்படுமாறு குறைந்த மின்னழுத்தம் (220 வோல்ட்டு அல்லது 110 வோல்ட்டு என) உள்ளதாக மாற்ற இக்கருவிகள் பயன்படுவது ஒருவகைப் பயன்பாடு.", "needs_definition": false, "gloss_en": "transformer", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மின்மாற்றி"}, {"n": 2, "definition_ta": "மாற்று மின்னோட்டத்தை நேர் மின்னோட்டமாக மாற்றுகிற மின்னியல் சாதனம்", "needs_definition": false, "gloss_en": "rectifier", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["திருத்தி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1227"}, {"n": 3, "definition_ta": "நேர்மின்னோட்டத்தை மாறுமின்னோட்டமாக மாற்றுவதற்கான ஒரு மின் எந்திரவியல் அமைப்பு", "needs_definition": false, "gloss_en": "inverter", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 373"}, {"n": 4, "definition_ta": "இரு திசை மின்னோட்டத்தை ஒரு திசை மின்னோட்டமாக மாற்றுங் கருவியமைப்பு", "needs_definition": false, "gloss_en": "converter", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 102"}]}}