{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/v68qjqdk/", "data": {"id": "v68qjqdk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/v68qjqdk/", "kind": "word", "headword": "கணினி வகைப்பாடுகள்", "romanization": "kaṇiṉi vakaippāṭukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:08.530925+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இலக்கமுறை, தொடர்முறை என்று இரண்டு பெரும் பிரிவுகளில் கணினிகள் அடங்குகின்றன. இலக்கமுறை மற்றும் தொடர் முறைக் கணினிகளை ஒன்றாக இணைத்து கலப்பினம் என்று சொல்லப்படும் மூன்றாவது வகையும் உருவாக்கப்படுகிறது. மிகப்பெரிய மீத்திறன் கணினிகள் முதல் மிகச்சிறிய நுண்கணினிகள் வரை கணினிகளின் அளவு, விலை, திறன் மாறுபடுகிறது", "needs_definition": false, "gloss_en": "computer classifications", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 305"}]}}