{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/v5vjbshg/", "data": {"id": "v5vjbshg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/v5vjbshg/", "kind": "word", "headword": "பாண்டித்துரைத் தேவர்", "romanization": "pāṇṭitturait tēvar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:05.032150+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் தமிழ்ப் புலவர்களை ஆதரித்தவர். தமிழ்நூல்கள் பல வெளியாதற்குத் துணை புரிந்தவர். இது போது உள்ள மதுரைத் தமிழ்ச்சங்கம் தோன்றுதற்கு முதற் காரணர் இவரே. இவர் சைவ மஞ்சரி, துதி மஞ்சரி, பன்சொல் திரட்டு என்னும் தொகை நூல்களின் ஆசிரியர். கி.பி. 20 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 610"}]}}