{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/v57p599m/", "data": {"id": "v57p599m", "url": "https://nigandu.oliyonresearch.com/e/v57p599m/", "kind": "word", "headword": "நீள் வட்டம்", "romanization": "nīḷ vaṭṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:52.356158+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தள மட்ட வளைவு. இந்த வளைவின் புள்ளி எதிலுமிருந்து இரு நிலைத்த புள்ளிகளுக்குள்ள தொலைவுகளின் கூட்டுத்தொகை ஒரு நிலை எண்ணாக இருக்கும் பரப்பளவு = நீளவிட்டம் x குறுகியவிட்டம் x 0.7854", "needs_definition": false, "gloss_en": "ellipse", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 255"}, {"n": 2, "definition_ta": "இதனைப் 'புற விட்டம்' என்றும் அழைப்பர். ஒரு திருகில் அல்லது சுயாணியில் உள்ள மிகப் பெரிய விட்டம்", "needs_definition": false, "gloss_en": "major diameter", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 418"}]}}