{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/v4jub23q/", "data": {"id": "v4jub23q", "url": "https://nigandu.oliyonresearch.com/e/v4jub23q/", "kind": "word", "headword": "பூசனை, பூசை", "romanization": "pūcaṉai, pūcai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:31.497834+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பூ கொண்டு வழிபடுதல். இது அகப்பூசை, புறப்பூசை என இருவகை முன்னதில் பருப்பூக்களும் பின்னதில் கற்பனைப் பூக்களும் பயன்படும். இவற்றில் வெவ்வேறு மந்திரங்களால் வெவ்வேறு செயல்கள் செய்யப்படும். அத்தகைய பூசை கிரியா பூசை எனப்படும். சிவன் மேனி வெவ்வேறு மந்திரங்களால் கற்பிக்கப்படும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 208"}]}}