{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/v3k7kqnh/", "data": {"id": "v3k7kqnh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/v3k7kqnh/", "kind": "word", "headword": "டிஆர்எஸ்", "romanization": "ṭiāres", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:46.264261+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "Tandy Radio Shack என்பதன் குறும்பெயர். டான்டியின் பீ. சி. களுக்கு கூறப்பட்ட முதல் வணிகப் பெயர். 1977இல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று கணினிகளில் ஒன்றாக டீஆர்எஸ் 800 இருந்தது. அதன் செயலாக்க அமைப்பின் பெயர் டீஆர்எஸ் டாஸ் (TRS. DOS)", "needs_definition": false, "gloss_en": "TRS (Tandy Radio Shack)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1481"}]}}