{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/v3bzs2jp/", "data": {"id": "v3bzs2jp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/v3bzs2jp/", "kind": "word", "headword": "பக்க விளக்க மொழி", "romanization": "pakka viḷakka moḻi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:07.873512+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அச்சக வெளியீட்டை வரையறை செய்யும் உயர்நிலை மொழி. பக்க விளக்க மொழியில் ஒரு பயன்பாடானது வெளியீட்டை உருவாக்கினால், அந்த வெளியீடு அதனை ஆதரிக்கும் எந்த அச்சுப்பொறியிலும் அச்சிடப்படும். எழுத்து மற்றும் வரை கலை உருவாககங்களை பயனாளர் கணினியில் செய்வதற்குப் பதிலாக அச்சுப்பொறியே செய்து கொள்ளும்", "needs_definition": false, "gloss_en": "page description language", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1069"}]}}