{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uzntddvn/", "data": {"id": "uzntddvn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uzntddvn/", "kind": "word", "headword": "ஆஸ்லர்-வெபர்-ரெண்டு நோய்", "romanization": "āslar-vepar-reṇṭu nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:15.784796+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குருதிப்போக்குத் தந்துகி விரிவாக்க நோய், லண்டன் மருத்துவ வல்லுநர் ஆஸ்லர் ஃபிரடரிக் வெபர், ஃபிரெஞ்சு மருத்துவ அறிஞர் ஹென்றி ரெண்டு ஆகியோர் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த நோய் மரபு வழி வரக்கூடியது. இதனால், தோலிலும், சளிச்சவ்வு இழைமத்தில் சிவப்பு முதல் செங்கரு நீலம் வரையிலான நிறமுடைய நைவுப் புண்கள் எற்படும். விரிவாக்கமடைந்த மெல்லிய நாளங்களிலிருந்து இரத்தப் போக்கு உண்டாகும்.", "needs_definition": false, "gloss_en": "Osler-Weber-Rendu syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 777"}]}}