{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uz9thwve/", "data": {"id": "uz9thwve", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uz9thwve/", "kind": "word", "headword": "நச்சுபிழை அரிச்சுவடி", "romanization": "naccupiḻai ariccuvaṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:27.252646+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணிப்பொறி நச்சுப் பிழை ஒரு நிகழ்நிரலாகக் கூறப்படுவது. இது ஒரு நிறைவேற்றக்கூடிய குறிமுறைத் தொகுதி, ஏனைய நிகழ்நிரல்களைத் தொற்றி மாற்றித் தன் கூற்றையளிப்பது. கோப்பு நச்சுப்பிழை, பெருநச்சுப்பிழை முதலிய பிழைகளை விளக்குவது. அவற்றைப் போக்கும் வழிகளையும் விளக்குவது. எல்லா நச்சுப்பிழைகளும் தம்மைத் தாமே நகலாக்கவல்லவை. இதை இவை இரட்டிப்பு மூலம் செய்கின்றன 1988-இல் முதல் நச்சுப்பிழை தோன்றலாயிற்று. 1990-க்குள் மக்கள் ஊடகங்களில் புதிய நச்சுப்பிழைகள் பரவத் தொடங்கின. இப்பிழைகள் பல நிறங்களில் நிலைகளில் வந்தன. வைப்பிடப் பகுதி நச்சுப்பிழை (பூட்செக்டர் வைரஸ்) நெகிழ் வட்டோடு ஒட்டிக் கொள்வது; வைப்பிடப் பகுதியின் கைவட்டில் தன்னை நகலாக்கும். கோப்புப் பிழை என்பது நிறை வேற்றக்கூடிய பிழையோடு ஒட்டிக்கொள்ளும். பொதுவாக, இந்தச்சுப்பிழை முயன்று உருவாக்கிய நிகழ்நிரலைப் பாதிப்பது.", "needs_definition": false, "gloss_en": "virus primer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 227"}]}}