{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uz9gx6gh/", "data": {"id": "uz9gx6gh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uz9gx6gh/", "kind": "word", "headword": "கேசில் உள்ளார்ந்த காரணி", "romanization": "kēcil uḷḷārnta kāraṇi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:56.491055+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரைப்பையில் சுரக்கும் ஒரு பொருள் இது பி-12 வைட்டமினைச் சீரணிப்பதற்கு இன்றியமையாதது. இந்த வைட்டமின் இல்லை என்றால், கடுங்குருதிச் சோகை உண்டாகும். அமெரிக்க மருத்துவ அறிஞர் வில்லியம் கேசில் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "castle's intrinsic factor", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 262"}]}}